Afridi age | அப்ப நான் 16 கிடையாது, 19 வயசுப் பையன்! ஒத்துக்கிட்ட அப்ரிடி!
2019-05-03 3,299 Dailymotion
#afridi<br /><br />தமது உண்மையான வயது என்ன என்பதை ஒத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, வயது பற்றிய சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.<br /><br />I was 19, not 16 on international debut says former pakistan player Afridi.